Free legal service for poor peoples
நமது வழக்கறிஞர் தொழில் மூலம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியாக தக்க தீர்வை பெற்று தருகிறோம். டாக்டர் அப்துல் கலாம் கண்ட கனவை நினைவாக்க நம்மால் முயன்ற ஒரு சிறு முயற்ச்சியே இது.
தொடர்புகொள்ள முருகேசன் அட்வோகேட் 9994117707. Tirunelveli.