வங்கிகள் வழங்கும் 'செக்' 'டிராப்ட்' 'பே ஆர்டர்' போன்றவைகள் 6 மாதங்கள் வரை செல்லும்தன்மை கொண்டதாக இருந்தது. இது நீண்ட கால அவகாசம் கொண்டது என்பதால் அதனை பல்வேறு வழிகளில் முறைகேடாக பயன் படுத்துகிறார்கள் என்பதால் நமது ரிசேர்வ் வங்கி இனி மேற்ப்படி 'செக்' 'டிராப்ட்' 'பே ஆர்டர்' போன்றவைகள் 3 மாதங்கள் வரை மட்டுமே செல்லும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இது ஏப்ரல் 2012 முதல் அமுலுக்கு வருகின்றது..
No comments:
Post a Comment