Sunday 25 March 2012

கிராம நிர்வாக அதிகாரிகள்

கிராம நிர்வாக அதிகாரிகள் தாங்கள் பணியாற்றும் கிராமத்திலேயே வசிக்க வேண்டும். அப்படி வசிக்காவிட்டால் அவர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள். அவர்கள் அரசு பணிகள் நிமித்தம் வெளியூர் செல்ல வேண்டியது இருந்தால் அவர்கள் வட்டாட்சியர் அல்லது வருவாய் ஆய்வாளர் முன் அனுமதி இல்லாமல் போகக்கூடாது. 

No comments:

Post a Comment