Sunday 25 March 2012

கிராம நிர்வாக அதிகாரிகள்

கிராம நிர்வாக அதிகாரிகள்  தனது கிராமத்தில் நடக்கும் இ.த.ச. 231, 232, 233, 234, 235, 238, 304, 382, 392, 393, 394, 395, 396 to 399, 402, 435, 436, 449, 450, 457 to 459, 489a, 489b, 489e, போன்ற இனங்கள் சம்பந்தமாக நடந்த குற்றங்கள் குறித்து மிக அருகில் உள்ள நீதிபதி, அல்லது காவல்நிலைய அலுவலரிடம் வேண்டுமென்றே உடனே தெரிவிக்காவிட்டால் அவர் இந்திய தண்டனை சட்டம் 176 வது பிரிவின் கீழ் குற்றவாளிஎன்று தீர்மானிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேற்படாத காலத்திற்கு சாதாரண சிறை தண்டனை அல்லது ருபாய் 500 க்கு மேற்படாத அபராதம் அல்லது அபராதமும் சிறைத்தண்டனையும் விதித்து தண்டிக்கப்படுவார்.

4 comments:

  1. தங்களின் பதிவுகள் உபயோகமாக உள்ளது

    தயவு செய்து கிராம நிர்வாக அலுவலர் பற்றிய சட்ட திட்டங்கள் மேலும் தெரிவிக்கவும்

    ReplyDelete
  2. குற்றம் செய்யாத நபர் ஒரு காவல்துறையினரால் 399 ல் கைது செய்யப்படலாமா

    ReplyDelete