Saturday 22 October 2011

நில அளவைகள்.

சட்ட கல்லூரி மாணவர்கள்  மற்றும் பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டிய நில அளவைகள்.
100 ச .மீ       - 1 ஏர்ஸ்
100   ஏர்ஸ்  - 1 ஹெக்டேர்
1 ச .மீ          - 10 .764 ச அ
2400 ச அ      - 1 மனை
24 மனை     - 1 காணி
.1 காணி      - 1 .32 ஏக்கர்
144 ச அங்குலம்    - 1 சதுர அடி
435 . 6 சதுர அடி     - 1 சென்ட்
1000 ச லிங்க்ஸ்    -  1 சென்ட்
100 சென்ட்             - 1  ஏக்கர்
1 லட்சம்  ச லிங்க்ஸ் - 1  ஏக்கர்
2 .47   ஏக்கர்            - 1 ஹெக்டேர்
1 குழி                      -  0 . 33 சென்ட்
1 குழி                -  33 . 06   சென்ட்
100 குழி                   - 1 மா
20 மா                    - 1 வேலி
1 வேலி                - 6 .61 ஏக்கர்
1 அடி                     - 0 . 305 மீட்டர்

6 comments:

  1. ஒரு அங்கனம் வீடு என்பது எவ்வளவு சதுர அடி..
    // reply my mail: sgsagro@gmail.com

    ReplyDelete
    Replies
    1. 2400 சதுரஅடி

      Delete
    2. இரு தூண்களுக்கு இடைபட்ட பகுதியே அங்கனம்

      Delete
  2. 1 ஒரு லிங்க்ஸ் எவ்வளவு இஞ்ச் ?

    ReplyDelete
  3. ஒரு அங்கனம் என்பது எவ்வளவு..
    9 அங்கனம் சாலை என்றால் எவ்வளவு

    ReplyDelete
  4. 41/2 அங்கணவில்லை வீடு இதன் அளவு கூற முடியுமா??

    ReplyDelete