Monday 31 October 2011

ஆண்கள்,பெண்கள் சரியான எடை அளவு

 
இன்றைய சூழ்நிலையில் துரித உணவுமுறையின் பழக்க வழக்கத்தாலும் ,போதிய உணவு எடுத்துக் கொள்ளாததாலும் ஒன்று உடல் பருத்து விடுவது ,அல்லது போதிய உடல்
எடை இல்லாமல் இருப்பது இரண்டுமே ஆபத்து தானே அதனால் சரியான உடலின் எடை அளவை தெரிந்து கொள்ளுங்கள் . உங்களுக்கு பழக்கமானவங்களுக்கும் சொல்லுங்க.
25 வயதுக்கு மேலுள்ளவர்களின் சரியான எடை அளவு அதாவது இந்த அளவு தான் இருக்க வேண்டும்
ஆண்கள்
உயரம்  - செ.மீ
சிறிய உடல்
நடுத்தர உடல்
பெரிய உடல்
152
45.4 - 48.4
49.4 - 53.0
52.2 - 56.0
155
47.0 - 51.0
50.5 - 54.3
53.5 - 58.0
157
48.6 - 52.0
51.9 - 55.6
54.3 - 58.8
160
49.8 - 53.0
53.0 - 57.0
56.9 - 60.9
163
51.4 - 55.6
54.3 - 58.8
57.6 - 62.5
165
52.7 - 56.8
55.9 - 60.0
59.2 - 64.1
168
54.3 - 57.4
57.6 - 61.6
60.9 - 66.1
170
55.6 - 60.0
59.2 - 63.7
62.5 - 67.8
173
57.2 - 61.6
60.9 - 65.3
64.1 - 69.4
175
58.8 - 63.3
62.5 - 67.0
65.7 - 71.4
178
60.4 - 65.0
64.1 - 68.6
67.4 - 73.5
180
62.0 - 67.0
65.7 - 70.6
69.0 - 75.5
183
63.6 - 68.6
67.4 - 72.2
70.7 - 77.2
பெண்கள்
உயரம்  - செ.மீ
சிறிய உடல்
நடுத்தர உடல்
பெரிய உடல்
147
42.5------45.3
44.9 - 48.2
47.8---51.9
150
42.9------46.1
45.7 - 49.0
48.6---52.7
152
43.7------47.0
46.5 - 49.8
49.4---53.5
155
44.0------48.2
47.8 - 51.0
50.6---55.1
157
46.1------49.4
49.0 - 52.3
58.0---62.9
160
47.4------51.0
50.6 - 53.9
53.5----58.0
163
48.6------52.3
51.9 - 55.1
54.3----59.2
165
50.2------53.9
53.1 - 57.2
56.3----61.2
168
61.4------55.5
54.3 - 58.8
58.8 - 62.9
உயரம் சென்டி மீட்டராகவும் ,எடை அளவு கிலோவிலும்
கருத்தில் கொள்க .
நன்றி ஈகரை...

No comments:

Post a Comment