Monday 24 October 2011

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

அன்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
மனதில் உள்ள இருள் அகன்று 
மகிழ்ச்சி தீபம் 
ஒவ்வொருவர் இல்லத்திலும்
ஒவ்வொருவர் மனதிலும் 
என்றென்றும் நிலைத்து 
நின்றிட எல்லாம் வல்ல 
இறைவனை பிரார்த்திக்கிறேன்...

Wish you a Happy Diwali!

No comments:

Post a Comment